ராய்லட்சுமி நடித்திற்கும் 'சிண்ட்ரெல்லா' - இன்று முதல் திரையரங்குகளில் 'சிண்ட்ரெல்லா

நடிகை ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் 'சிண்ட்ரெல்லா' என்ற பேய் படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகிறது.
ராய்லட்சுமி நடித்திற்கும் சிண்ட்ரெல்லா - இன்று முதல் திரையரங்குகளில் சிண்ட்ரெல்லா
x
நடிகை ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் 'சிண்ட்ரெல்லா' என்ற பேய் படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. இரண்டு வேடங்களில் ராய் லட்சிமி நடித்திருக்கும் இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ராய் லட்சிமியின் இந்த கதாபாத்திரம், ரசிகர்களுக்கு எதிர்பாராத தோற்றத்தை தரும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரோபோ சங்கர், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக ராய்லட்சுமி 15 கிலோ எடை கொண்ட 'சிண்ட்ரெல்லா' கவுனுடன் 20 நாட்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்