அஜித்தின் வலிமை படம் பொங்கல் வெளியீடு - தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
அஜித்தின் வலிமை படம் பொங்கல் வெளியீடு - தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு
x
அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்