போலீசாக மிரட்டும் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் நடித்துள்ள 'சல்யூட்' மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் நடித்துள்ள 'சல்யூட்' மலையாள திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை துல்கர் தயாரிக்க இயக்குநர் ரோசன் ஆண்ட்ரோஸ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சல்யூட் படத்தில் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
Next Story

