டென்னிஸில் அசத்தும் நடிகை சாக்‌ஷி அகர்வால்

தமிழில், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாக்சி அகர்வால்.
டென்னிஸில் அசத்தும் நடிகை சாக்‌ஷி அகர்வால்
x
தமிழில், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாக்சி அகர்வால். இவர் தற்போது கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தினமும் அங்கிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் சாக்சி, டென்னிஸ் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்