நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா - மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளும் ரகுல்பிரீத் சிங்

நடிகைகள் தமன்னா, ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்
நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா - மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளும் ரகுல்பிரீத் சிங்
x
இதையடுத்து, தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட ரகுல்பிரீத் சிங், மூச்சுப்பயிற்சி மற்றும் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்