ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுக்கிறாரா விஜய்? - சமூக வலைதளங்களில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுக்கிறாரா விஜய்? - சமூக வலைதளங்களில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
x
நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பட ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வராத நிலையில், ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்