"பிளான் பண்ணி பண்ணா" வீடியோ பாடல் - 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது

நடிகர் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.
பிளான் பண்ணி பண்ணா வீடியோ பாடல் - 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது
x
நடிகர் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல் 
5 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது. நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் "பிளான் பண்ணி பண்ணனு". இந்த நிலையில் அண்மையில் ரிலீசான அந்த படத்தின் பிளான் பண்ணி பண்ணா வீடியோ பாடல் இணையதளத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்