நடிகை சாயிஷா போட்ட குத்தாட்டம் - பெண்களுக்கு நடிகை சாயிஷா நடன சவால்
நடிகை சாயிஷா பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், பெண்கள் நடனமாடி அதை "பவர் ஆஃப் யூத் சேலஞ்ச்" என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு சவால் விட்டுள்ளர்
Next Story