பொள்ளாச்சியில் நடிகர் விவேக் - "மலையும் மரங்களும் மனசுக்கு ரம்மியம்"

நடிகர் விவேக் தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் நடிகர் விவேக் - மலையும் மரங்களும் மனசுக்கு ரம்மியம்
x
அதில், இளையராஜாவின் பாடல் கேட்கும் விவேக், மலையும் மரங்களும் மனசுக்கு ரம்மியம் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்