ரஜினிக்கு வாழ்த்து கூறி இயக்குனர் சிவா வெளியிட்ட வீடியோ

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு வருகிற 15ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு வாழ்த்து கூறி இயக்குனர் சிவா வெளியிட்ட வீடியோ
x
ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு வருகிற 15ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்