நடிகர் விஜய்யின் 65வது படம் - சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

நடிகர் விஜய்யின் 65 வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
நடிகர் விஜய்யின் 65வது படம் - சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
x
நடிகர் விஜய்யின் 65 வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில்,  அனிருத் இசையமைப்பில் இந்த படம் உருவாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்