ரசிகர்களை கவர்ந்த தமன்னாவின் புதிய புகைப்படங்கள் - வித்தியாசமான ஆடையில் ஜொலிக்கும் தமன்னா

நடிகை தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த தமன்னாவின் புதிய புகைப்படங்கள் - வித்தியாசமான ஆடையில் ஜொலிக்கும் தமன்னா
x
நடிகை தமன்னா 'குர்துண்டா சீதகலம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான போட்டோஷூட் புகைப்படங்களை தமன்னா வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற ஆடையில், காதில் வைரக் காதணிகளுடன் தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்