ஹன்சிகா வெளியிட்ட புதிய அசத்தல் வீடியோ - கியூட்டான சிரிப்பால் மனதை கொள்ளை கொள்ளும் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹன்சிகா வெளியிட்ட புதிய அசத்தல் வீடியோ - கியூட்டான சிரிப்பால் மனதை கொள்ளை கொள்ளும் ஹன்சிகா
x
பாடல் ஒன்றுக்கு வட்டமிட்டபடி நடனமாடும் ஹன்சிகாவின் இந்த வீடியோ ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். ஹன்சிகா நடிப்பில் மகா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்