"லாபம் - நேரடியாக திரையரங்கில் வெளியிடப்படும்" - விஜய்சேதுபதி

தனது நடிப்பில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லாபம் திரைப்படம், ஓ.டி.டி. முறையில் வெளியாகாது என அப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
லாபம் - நேரடியாக திரையரங்கில் வெளியிடப்படும் - விஜய்சேதுபதி
x
 இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லாபம் படம், நேரடியாக திரையரங்கில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்சேதுபதியின் இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்