சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் விஜய்? - விஜய்யிடம் கதை கூறிய பா.ரஞ்சித்

நடிகர் விஜய், சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் விஜய்? - விஜய்யிடம் கதை கூறிய பா.ரஞ்சித்
x
இயக்குனர் பா.ரஞ்சித் விஜய்யிடம் படத்தின் கதையை கூறியதாகவும், அது விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தனது 65-வது படத்தை முடித்து விட்டு, ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் விஜய் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்