நீண்ட போராட்டத்திற்கு பின் "டெனட்" ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு

ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பின் டெனட் ரிலீஸ் - டிசம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியீடு
x
ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்த "டெனட்" திரைப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் அடுத்த மாதம் 4-ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்