9 கோடி பார்வைகளை கடந்த "வாத்தி கம்மிங்" பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஈர்த்து வருகிறது.
9 கோடி பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல் - நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்
x
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்" படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் வெளியான "வாத்தி கம்மிங்" தற்போது வரை 9 கோடி பார்வைகளை தாண்டி தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்