90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய "வாத்தி கம்மிங்" - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் "மாஸ்டர்". படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.
90 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வாத்தி கம்மிங் - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
x
அதன்படி, கடந்த மார்ச் மாதம் வெளியான "வாத்தி கம்மிங்" தற்போது வரை 90 மில்லியன் பார்வைகளை தாண்டி தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்