தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு
x
வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய படத்தினை  ஓடிடியில் வெளியிட வேண்டுமா அல்லது திரையரங்கில் வெளியிட வேண்டுமா என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்வதாகவும், தன்னைப் பொறுத்தவரை ஒரு படம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்