பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம்
x
கள்ளழகர்,  நெஞ்சினிலே, அருந்ததி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த சோனு சூட், ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு  பெரும் உதவி புரிந்தார். அவரின் இந்த செயல் தேசிய அளவில்  பேசப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்