சகோதரரின் திருமணத்தில் நடனம் - நடிகை கங்கனாவின் வீடியோ டிரெண்டிங்

நடிகை கங்கனா ரணாவத்தின் நடன வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சகோதரரின் திருமணத்தில் நடனம் - நடிகை கங்கனாவின் வீடியோ டிரெண்டிங்
x
தனது சகோதரர் அக்‌ஷத்தின் திருமண நிகழ்ச்சியில் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி நடிகை கங்கனா மகிழ்ந்தார். இந்த நிலையில் வீடியோ இணையதளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்