சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட புதிய போஸ்டர் - படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட புதிய போஸ்டர் - படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டம்
x
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் புதிய போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்