நடிகர் ஜெய்யின் புதிய பட தலைப்பு - மாலை 5 மணிக்கு வெங்கட்பிரபு வெளியிடுகிறார்

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய்யின் புதிய பட தலைப்பு - மாலை 5 மணிக்கு வெங்கட்பிரபு வெளியிடுகிறார்
x
நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை இயக்குனர் வெங்கட் பிரபு மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இந்த படம் நடிகர் ஜெய்க்கு 30ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்