"அமெரிக்க அதிபர் - மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி" - ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட புகைப்படம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு மூக்குத்தி அம்மன் படக்குழு வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் - மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி - ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட புகைப்படம்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு மூக்குத்தி அம்மன் படக்குழு வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளது. இது தொடர்பான நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் ட்விட்டர் பதிவில் மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு மூக்குத்தி அம்மனாக நடித்துள்ள நயன்தாரா ஆசிர்வாதம் வழங்குவது போல் உள்ள இந்த புகைப்படத்தை பலரும் லைக் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்