ராஷ்மிகா மந்தனாவின் துள்ளல் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா துள்ளிக்குதிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் துள்ளல் வீடியோ
x
நடிகை ராஷ்மிகா மந்தனா துள்ளிக்குதிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள இந்த துள்ளல் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்