உங்களின் வெறித்தனத்திற்கு நன்றி - அனிருத்

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஸ் கனகராஜூடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்
உங்களின் வெறித்தனத்திற்கு நன்றி - அனிருத்
x
கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஸ் கனகராஜூடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், உங்களின் வெறித்தனத்திற்கு நன்றி என்று அனிருத் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்