சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து - கங்கானா ரனாவத்துக்கு மும்பை போலீஸ் சம்மன்

நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது தங்கைக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து - கங்கானா ரனாவத்துக்கு மும்பை போலீஸ் சம்மன்
x
இருவரையும் வருகிற 10-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். பிரான்ஸ் பயங்கரவாத சம்பவத்தை சுட்டிக்காட்டி, கங்கனா ரனாவத் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில், கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்