திரைப்பட தயாரிப்பாளரான நடிகை நமீதா - வரும் 26ம் தேதி பட தலைப்பு வெளியீடு

பாஜகவில் இணைந்து அரசியலில் குதித்த நடிகை நமீதா, தற்போது திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளரான நடிகை நமீதா - வரும் 26ம் தேதி பட தலைப்பு வெளியீடு
x
பாஜகவில் இணைந்து அரசியலில் குதித்த நடிகை நமீதா, தற்போது திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை வரும் 26ஆம் தேதி நமீதா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்