இரண்டாவது குழந்தை, மகிழ்ச்சியில் கார்த்தி - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இரண்டாவது குழந்தை, மகிழ்ச்சியில் கார்த்தி - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்த இவருக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது, கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்