மெர்சல் வெளியாகி 3 ஆண்டு நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #3yearsofmersal ஹேஷ்டேக்

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மெர்சல் வெளியாகி 3 ஆண்டு நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #3yearsofmersal ஹேஷ்டேக்
x
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆனதை அடுத்து, ட்விட்டரில் "3 years of mersal" என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்