தெறிக்கவிடும் "சூரரை போற்று" BGM - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சூரரை போற்று திரைப்படத்திற்கு இசையமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெறிக்கவிடும் சூரரை போற்று BGM - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோ
x
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சூரரை போற்று திரைப்படத்திற்கு இசையமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள இந்த படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்