ராஷ்மிகாவை பின்தொடரும் 10 மில்லியன் ரசிகர்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.
ராஷ்மிகாவை பின்தொடரும் 10 மில்லியன் ரசிகர்கள்
x
நடிகை ராஷ்மிகா மந்தனாவை, இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, தெலுங்கில் "கீதா கோவிந்தம்" படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இதையடுத்து, அவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்தி உடன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்