5 கோடி பார்வையாளர்களை கடந்த "செல்லம்மா" பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
5 கோடி பார்வையாளர்களை கடந்த செல்லம்மா பாடல்
x
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் படத்தை இயக்குகிறார்.

Next Story

மேலும் செய்திகள்