நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 28ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 28ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், மகாநதி படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்