பிகில் பட நடிகையின் "ஹோசோனா" நடன வீடியோ

நடிகை ரேபா மோனிசா ஜான், ஏ.ஆர்.ரஹ்மானின் "ஹோசோனா" பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிகில் பட நடிகையின் ஹோசோனா நடன வீடியோ
x
நடிகை ரேபா மோனிசா ஜான், ஏ.ஆர்.ரஹ்மானின் "ஹோசோனா" பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிகில் படத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த மோனிசா, தமிழில் ஜருகண்டி, எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள இவர், ஒவ்வொரு முறை நான் சேலை அணியும் போதும் விண்ணைத்தாண்டி வருவாய் படத்தின் ஜெர்சியாக உணர்வதாக பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்