க.பெ.ரணசிங்கம் - இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ்

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கும் க பெ ரணசிங்கம் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று முதல் ரிலீஸ் செய்யபடுகிறது.
க.பெ.ரணசிங்கம் - இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ்
x
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கும்  க பெ ரணசிங்கம் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று முதல் ரிலீஸ் செய்யபடுகிறது. இது குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    

Next Story

மேலும் செய்திகள்