சில்லுனு ஒரு காதல் - 14 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்

நடிகர் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் வெளிவந்து 14 வருடங்கள் நிறைவடைந்ததை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.
சில்லுனு ஒரு காதல் - 14 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்
x
நடிகர் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் வெளிவந்து 14 வருடங்கள் நிறைவடைந்ததை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்