2 மில்லியன் லைக்குகளை அள்ளிய "டியர் காம்ரேட்"

விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம், யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.
2 மில்லியன் லைக்குகளை அள்ளிய டியர் காம்ரேட்
x
விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம், யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை பெறும் முதல் இந்திய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்