ஓடிடியில் வெளியாகிறதா ஜகமே தந்திரம்? - படத்தயாரிப்பாளர் விளக்கம்

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவிய நிலையில் அதனை அந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மறுத்துள்ளார்.
ஓடிடியில் வெளியாகிறதா ஜகமே தந்திரம்? - படத்தயாரிப்பாளர் விளக்கம்
x
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவிய நிலையில் அதனை அந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மறுத்துள்ளார். ஊரடங்கும் மூடப்பட்டுள்ள திரையரங்குகள் திறக்கும் வரை பொறுமையாக இருக்கவும் வதந்திகளை நம்ப வேண்டாம். ரகிட ரகிட என தனுஷ் பாடுவதை திரையரங்கில் காண  குழு காத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்