"டாக்டர்" பட 2வது பாடல் - மாலை 7 மணிக்கு ரிலீஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டாக்டர் பட 2வது பாடல் - மாலை 7 மணிக்கு ரிலீஸ்
x
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெஞ்சமே எனும் இந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று, படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெளியான செல்லம்மா என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் 2வது பாடல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்