புகை பிடிக்கும் நடிகை அமலா பால் : சர்ச்சைக்குள்ளான புகைப்படம்- ரசிகர்கள் கண்டனம்

நடிகை அமலாபால் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
புகை பிடிக்கும் நடிகை அமலா பால் : சர்ச்சைக்குள்ளான புகைப்படம்- ரசிகர்கள் கண்டனம்
x
நடிகை அமலாபால் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதில் எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணி போல் இல்லை என்றும் எல்லா புனிதர்களுக்கும் ஒளி வட்டம் இல்லை என்றும் எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை." என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார். புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்