"வேதாளம்" தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவாகி உள்ளது.
வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி
x
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவாகி உள்ளது. இதில் நடிகர் சிரஞ்சீவி நடக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் கத்தி பட ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்