ஜெனிலியா உடன் வீடியோ காலில் பேசிய சித்தார்த்

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் வீடியோ காலில் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜெனிலியா உடன் வீடியோ காலில் பேசிய சித்தார்த்
x
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் வீடியோ காலில் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்