காதலியை கரம்பிடித்தார் நடிகர் ராணா - எளிமையாக நடந்த திருமண நிகழ்ச்சி

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா தனது காதலி மிஹீகாவை கரம் பிடித்தார்.
காதலியை கரம்பிடித்தார் நடிகர் ராணா - எளிமையாக நடந்த திருமண நிகழ்ச்சி
x
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா தனது காதலி மிஹீகாவை கரம் பிடித்தார். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. இரு வீட்டார் குடும்பத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். ராம்சரண், நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ராணாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்