டுவிட்டரிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார்

டிவிட்டரில் நடிகை கஸ்தூரியை அவதூறாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளதாக கூறி, டிவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்து வெளியேறினார்.
டுவிட்டரிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார்
x
டிவிட்டரில் நடிகை கஸ்தூரியை அவதூறாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளதாக கூறி, டிவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்து வெளியேறினார். மேலும் தமது யூடியூப் பக்கத்தின், கமெண்ட் பிரிவை ஆஃப் செய்து வைத்துள்ளார். இந்த விவகாரம் இணையவாசிகள் இடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்