தனுஷ், அதிதி ராவ் பாடியுள்ள "ஜெயில்" பட பாடல் - இன்று மாலை வெளியீடு

வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ், அதிதி ராவ் பாடியுள்ள ஜெயில் பட பாடல் - இன்று மாலை வெளியீடு
x
வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'காத்தோடு காத்தானேன்' எனும் இந்த பாடலை கபிலன் எழுதியிருக்க, நடிகர்கள் தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடியுள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்