50 கனவுகளை எழுதிவைத்து செய்து காட்டிய சுஷாந்த்..

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரை பற்றிய பல தகவல்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
50 கனவுகளை எழுதிவைத்து செய்து காட்டிய சுஷாந்த்..
x
சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரை பற்றிய பல தகவல்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்த் தனது 50 கனவுகளை எழுதி வைத்துக்கொண்டு அதை ஒவ்வொன்றாக செய்து வந்ததாக, பத்திரிகையாளர் ஒருவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்க வேண்டும், இடது கையில் கிரிக்கெட் விளையாட வேண்டும், குதிரை வளர்க்க வேண்டும் உள்ளிட்ட 50 ஆசைகளை அவர் எழுதி வைத்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்