நடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்

கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்
x
கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை விக்ரம் தேர்வு செய்துள்ளார். ஜிகிர்தாண்டா, பேட்ட போன்ற படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பிராஜிடம் கதை கேட்ட விக்ரம், உடனே அதில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார். இரு திறமையான கலைஞர்கள் கைக்கோர்த்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்