ரஜினி படத்தை ரீமேக் செய்யும் சிம்பு

நடிகர் ரஜினி, கமல் நடித்த அவள் அப்படித்தான் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தை ரீமேக் செய்யும் சிம்பு
x
நடிகர் ரஜினி, கமல் நடித்த அவள் அப்படித்தான் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவும், கமல் கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்க உள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்