திரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை - ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை -  ஆர்.கே.செல்வமணி
x
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தற்போதைய சூழலில் திரைப்பட படப்பிடிப்பை தொடங்கும் சூழல் இல்லை என்றார். தகுந்த சூழல் வரும் போது படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்